துப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா? | Kalvimalar - News

துப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா?ஜூன் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இத்துறையில் சிறப்புப் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள்
* இந்தூர் கிறிஸ்தவ கல்லூரி, இந்தூர்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரைவேட் இன்வெஸ்டிகேஷன், புதுடில்லி

இத்துறையில் சிறப்பு நடைமுறைப் பயிற்சியைத் தரும் துப்பறியும் நிறுவனங்கள் இவை தான்
* ஏ.சி.இ., டிடெக்டிவ்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் செக்யூரிடிஸ், புதுடில்லி
* ஆல் இந்தியா பிரைவேட் டிடெக்டிவ்ஸ் அசோஷியேஷன், புதுடில்லி
* லான்சர்ஸ் நெட்வொர்க் லிமிடட், புதுடில்லி

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us