கெமிக்கல் மேனேஜ்மெண்ட் | Kalvimalar - News

கெமிக்கல் மேனேஜ்மெண்ட்

எழுத்தின் அளவு :

மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் கெமிக்கல் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.சி.டி.எம்.,தகுதிகள்:


பிஎச்.டி., - டெக்னாலஜி அல்லது சயின்ஸ் படிப்பில் ஓர் ஆண்டு நிறைவு செய்திருக்க வேண்டும்.


அல்லது கெமிக்கல் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், சயின்ஸ், பார்மசி, மேத்மெடிக்ஸ் போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 15நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நாள்: டிசம்பர் 20விபரங்களுக்கு: www.ictmumbai.edu.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us