யு.கே.,வில் குறுகியகால பயிற்சி | Kalvimalar - News

யு.கே.,வில் குறுகியகால பயிற்சி

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ’குளோபல் இமெர்ஷன் புரொகிராம்’ திட்டத்தின் கீழ் யு.கே.,வில் குறுகியகால பயிற்சியை மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின்படி, நாட்டிங்காம் டிரெண்ட் பல்கலைக்கழகத்தில் 12 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள முடியும்.கட்டணம்: கல்விக்கட்டணம், தங்குமிடம், காலை உணவு உட்பட ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய். விமானக்கட்டணம், விசா செலவு தனி.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 15விபரங்களுக்கு: www.annauniv.edu
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us