தொலைநிலைக் கல்வி | Kalvimalar - News

தொலைநிலைக் கல்வி

எழுத்தின் அளவு :

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்:


பி.எப்.ஏ., - இசை


எம்.எப்.ஏ., - இசை


எம்.ஏ., - தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், வரலாறு


எம்.எஸ்சி., - கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், அப்ளைடு சைக்காலஜி, மைக்ரோபயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், யோகா


எம்.எஸ்.டபிள்யூ.,


எம்.காம்.,


எம்.பி.ஏ., 


உட்பட பல்வேறு படிப்புகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30விபரங்களுக்கு: https://annamalaiuniversity.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us