கூட்டுறவு மேலாண்மை படிப்பு | Kalvimalar - News

கூட்டுறவு மேலாண்மை படிப்பு

எழுத்தின் அளவு :

தமிழக கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தகுதிகள்: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். இதுமுழுநேர படிப்பு என்பதால், வேறு எந்த நிறுவனத்தில் பணிபுரிபவராக இருக்கக்கூடாது. இடஒதுக்கீடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுகக்கு இட ஒதுக்கீடு உண்டு. விண்ணப்பிக்கும் முறை: https://tncuicm.com/ எனும் இணையதளம் வாயிலாக, உரிய சான்றிதழ்களுடன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 22விபரங்களுக்கு: https://tncuicm.com/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us