பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழக அரசால் நிறுவப்பட்ட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு தொலைநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் படிப்புகள்:


பி.பி.ஏ., 


பி.எஸ்சி., - வேதியியல்


பி.எஸ்சி., - தாவரவியல்


பி.எட்., - சிறப்பு கல்வி


எம்.எஸ்சி., - உளவியல்


மாஸ்டர் ஆப் சோசியல் ஒர்க்


எம்.எஸ்சி., - இயற்பியல்


எம்.எஸ்சி., - விலங்கியல்


மற்றூம் ஏராளமான பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா மற்றும் குறுகிய கால படிப்புகள் வழங்கப்படுகின்றன.கல்வித் தகுதி: படிப்புகள் மற்றும் துறைகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார் கல்வி மையங்கள் வாயிலாகவும் சேர்க்கை பெறலாம். விபரங்களுக்கு: https://tnou.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us