ஆராய்ச்சி படிப்புகள் | Kalvimalar - News

ஆராய்ச்சி படிப்புகள்

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் வழங்கும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:


பிஎச்.டி., 


எம்.எஸ்., -ரிசர்ச்


எம்.எஸ்., + பிஎச்.டி.,தகுதிகள்:


முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய தகுதி பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கலாம்.ஊக்கத்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.31 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: cfr.annauniv.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 23விபரங்களுக்கு: www.annauniv.eduAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us