பிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா? தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

பிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா? தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்? மே 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த படிப்பான இதை இன்ஜினியரிங் கல்லூரிகளில் தான் படிக்க முடியும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் மற்றும் ஐ.டி., துறைகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் விதத்தில் இந்தப் படிப்பானது அமைகிறது. மிகுந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களையும் சிறப்பான அடிப்படை வசதிகளையும் கொண்ட கல்லூரியில் இந்தப் படிப்பைப் படிக்கும் போது கட்டாயம் நீங்கள் நல்ல எதிர்காலத்தைப் பெற முடியும். தமிழ்நாட்டில் சுமார் 20 கல்லூரிகளில் இந்தப் படிப்பு கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் மாணவ மாணவியர் கூட சிறப்பான கல்லூரி ஒன்றில் எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பைப் படிப்பதை கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது 1100க்கும் மேற்பட்ட மதிப்பெண் வாங்கியுள்ள மாணவ மாணவியர் மிகச் சிறந்த வி.ஐ.டி., பி.எஸ்.ஜி., போன்ற கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர்ந்து கேம்பஸ் இன்டர்வியூக்களில் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எனவே எந்தத் தயக்கமுமின்றி இந்தப் படிப்பில் சேரலாம். பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளுக்காகப் பெறப்படும் சுயநிதிக் கட்டணம் போலல்லாது இந்தப் படிப்பிற்கான கட்டணம் சற்றே குறைவாக இருப்பதும் சாதகமான அம்சம். தமிழ்நாட்டில் இந்தப் படிப்பை நடத்தும் கல்லூரிகளின் பட்டியலை இங்கே தருகிறோம்.

1. ஓ.கு. கீச்ணஞ்ச்ண்ச்ட்தூ இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
2. Mதtடச்தூச்ட்ட்ச்டூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் இணிடூடூஞுஞ்ஞு
3. கீ.ங.கு. இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ச்ணஞீ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
4. கு.கு.M. இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்
5. குஞுtடத ஐணண்tடிtதtஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
6. ஙடிணச்தூச்டுச் Mடிண்ண்டிணிண’ண் ஓடிணூதணீச்ணச்ஞீச் ஙச்ணூடிதூச்ணூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் இணிடூடூஞுஞ்ஞு
7. இணிடிட்ஞச்tணிணூஞு ஐணண்tடிtதtஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
8. க.கு.எ. இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
9. அ.ங.இ. இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்
10. ஆச்ணணச்ணூடி அட்ட்ச்ண ஐணண்tடிtதtஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
11. ஈணூ. Mச்டச்டூடிணஞ்ச்ட் இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ச்ணஞீ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
12. உணூணிஞீஞு குஞுணஞ்தணtடச்ணூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் இணிடூடூஞுஞ்ஞு
13. ஓச்ட்ச்ணூச்டீ இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ச்ணஞீ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
14. M. ஓதட்ச்ணூச்ண்ச்ட்தூ இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்
15. Nணிணிணூதடூ ஐண்டூச்ட் க்ணடிதிஞுணூண்டிtதூ (Nணிணிணூதடூ ஐண்டூச்ட் இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்)
16. க.எ.க. இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ச்ணஞீ கூஞுஞிடணணிடூணிஞ்தூ
17. கச்ச்திச்டி உணஞ்டிணஞுஞுணூடிணஞ் இணிடூடூஞுஞ்ஞு
18. கஞுணூடிதூச்ணூ Mச்ணடிச்ட்ட்ச்டி க்ணடிதிஞுணூண்டிtதூ (கஞுணூடிதூச்ணூ Mச்ணடிச்ட்ட்ச்டி இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ கூஞுஞிடணணிடூணிஞ்தூ ஞூணிணூ ஙிணிட்ஞுண)
19. குஞுணஞ்தணtடச்ணூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் இணிடூடூஞுஞ்ஞு
20. குணூடி ஓணூடிண்டணச் இணிடூடூஞுஞ்ஞு ணிஞூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ச்ணஞீ கூஞுஞிடணணிடூணிஞ்தூ

கல்லூரிகள் பற்றிய விபரங்களை நன்றாக விசாரித்து அறிந்து கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us