திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
டிப்ளமா இன் எபிகிராபி அண்டு ஹடிடேஜ் மேனேஜ்மெண்ட் - ஓர் ஆண்டு
பி.வொக்., இன் டிஜிட்டல் ஜர்னலிசம் அண்டு மல்ட்டிமீடியா அப்ளிகேஷன் - 3 ஆண்டுகள்
பி.காம்., வொகேஷனல் - 3 ஆண்டுகள்
பயிற்றுமொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்
கல்வித்தகுதி: டிப்ளமா படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், பி.வொக்., படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், பி.காம்., படிப்பிற்கு காமர்ஸ் அல்லது அக்கவுண்டன்சி பாடத்துடன் 12ம் வகுப்பு தேர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 18
விபரங்களுக்கு: https://cutn.ac.in/