பூமி ரேகை | Kalvimalar - News

பூமி ரேகை

எழுத்தின் அளவு :

பின்வரும் நாடுகளை உலகின் மொத்தப் பரப்பளவில், அவை எவ்வளவு சதவீதத்தைப் பெற்றுள்ளன என்பதுடன் பொருத்துங்கள்.

1) பிரேசில் - அ. 5.2%
2) ஆஸ்திரேலியா - ஆ. 5.6%
3) இந்தியா - இ. 1.6%
4) அர்ஜென்டினா - ஈ. 2.0%
5) அல்ஜீரியா - உ. 1.8%

விடைகள்: 1.ஆ, 2.அ, 3.ஈ, 4.உ, 5.இ

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us