பாலிடெக்னிக் அட்மிஷன் | Kalvimalar - News

பாலிடெக்னிக் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படும் முழுநேர மற்றும் பகுதிநேர டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



கால அளவு: முழுநேர டிப்ளமா படிப்பிற்கு 3 ஆண்டுகள்; பகுதிநேர படிப்பிற்கு 4 ஆண்டுகள்.



வயது வரம்பு: வயது வரம்பு ஏதும் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை: www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் டி.என்.இ.ஏ., மாவட்ட சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 9



விபரங்களுக்கு: https://www.tnpoly.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us