இயல்பான இயற்பியல்: பதில் ஒன்று தான்! | Kalvimalar - News

இயல்பான இயற்பியல்: பதில் ஒன்று தான்!

எழுத்தின் அளவு :

கீழ்க்கண்ட எல்லா வினாக்களுக்குமான விடை ஒன்று தான். கண்டுபிடியுங்கள்!
* இரு பரப்புகளுக்கு இடையே ஏற்படுவது.
* ஓடும் பேருந்துக்கு உறுதுணையாக இருப்பது.
* ஒரு பொருள் நகர முயலும் திசைக்கு எதிராகச் செயற்படுவது.
* சுற்றும் பொருளுக்கு இது தேவைபடாது.
* இது ஒரு விசை.
அது என்ன?

விடை: உராய்வு விசை

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us