குறுகியகால படிப்பு | Kalvimalar - News

குறுகியகால படிப்பு

எழுத்தின் அளவு :

அசாம் மாநிலத்தில் உள்ள டாக்டர் பூபென் ஹசாரிகா பிராந்திய அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பிலிம் அப்ரிசியேஷன் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வகுப்பு நாட்கள்: மே 29 முதல் ஜூன் 6, 2023 வரைகல்வி முறை: ஆன்லைன் வழிக் கல்விகல்விக் கட்டணம்: ரூ.1000கல்வி தகுதி: குறைந்தது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: www.dbhrgfti.assam.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலுடன் dbhrgftii2021fa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22விபரங்களுக்கு: www.dbhrgfti.assam.gov.in Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us