முதுநிலை டிப்ளமா படிப்பு | Kalvimalar - News

முதுநிலை டிப்ளமா படிப்பு

எழுத்தின் அளவு :

புதுடில்லியில் உள்ள தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்டு பேமிலி வெல்பேர் எனும் கல்வி நிறுவனத்தில் பொது சுகாதாரம் குறித்த முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.




படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.பி.எச்.எம்., 



படிப்பு காலம்: ஓர் ஆண்டு



தகுதிகள்: மருத்துவம், ஆயுஷ், பல் மருத்துவம், நர்சிங், பார்மசி, ஹெல்த் சயின்சஸ், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, லைப் சயின்சஸ், மேனேஜ்மெண்ட், சோசியல் சயின்சஸ், சோசியல் வொர்க், எக்னாமிக்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பொது சுகாதாரம் அல்லது வளர்ச்சி துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 16



விபரங்களுக்கு: www.nihfw.org



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us