அண்ணா பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பகுதிநேர மற்றும் முழுநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்புகள்:


எம்.எஸ்சி., - 2 ஆண்டுகள் - முழுநேர படிப்பு


பிரிவுகள்: மேத்மெடிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக் மீடியா, மல்ட்டிமீடியாபி.இ., பி.டெக்., - 4 ஆண்டுகள் - பகுதிநேர படிப்பு


பிரிவுகள்: சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், லெதர் டெக்னாலஜிகல்லூரி வளாகங்கள்: காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கிண்டி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி - கிண்டி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - குரோம்பேட்டை, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பி.ஐ.டி., வளாகம் - திருச்சி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - பண்ருட்டி. விண்ணப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் https://cfa.annauniv.edu/cfa/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 26Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us