பி.ஜி.டி.பி.எச்.ஜே., படிப்பு | Kalvimalar - News

பி.ஜி.டி.பி.எச்.ஜே., படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், பொது சுகாதாரம் பிரிவில் சிறப்பு முதுநிலை டிப்ளமா படிப்பை வழங்குகிறது.படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் ஜர்னலிசம்படிப்பு காலம்: ஓர் ஆண்டுதகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்த முதுநிலை டிப்ளமா படிப்பில் சேரலாம். அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31விபரங்களுக்கு: www.tnmgrmu.ac.in
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us