ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஎச்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



படிப்புகள்:


பிஎச்.டி., இன் இன்ஜினியரிங்


பிஎச்.டி., இன் சயின்சஸ்


பிஎச்.டி., இன் ஹுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ்


பிஎச்.டி., இன் மேனேஜ்மெண்ட்


எம்.எஸ்., + பிஎச்.டி., 


எம்.எஸ்., இன் இன்ஜினியரிங்


எம்.எஸ்., இன் மேனேஜ்மெண்ட்


எம்.எஸ்., இன் ஆன்டர்பிரனர்ஷிப்



கல்வித்தகுதி: படிப்பிற்கும், பாடப்பிரிவிற்கும் ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான விபரங்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கவும்.



தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட துறையில் உள்ள தேர்வுக் குழுவால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்திய அரசின் விதிமுறைப்படி, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31



விபரங்களுக்கு: www.iitm.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us