எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்பு: மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - எம்.பி.ஏ., இன் பினான்ஸ் மேனேஜ்மெண்ட்தகுதி: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் கேட் அல்லது மேட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 28விபரங்களுக்கு: https://www.caluniv.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us