தொலைநிலைக் கல்வி அட்மிஷன் | Kalvimalar - News

தொலைநிலைக் கல்வி அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் படிப்புகள்:


பி.பி.ஏ.,


பி.ஏ., - ஆங்கில இலக்கியம்


எம்.ஏ., - தமிழ் இலக்கியம்


எம்.ஏ., ஆங்கில இலக்கியம்


எம்.ஏ., - பொருளாதாரம்


எம்.காம்.,விண்ணப்பிக்கும் முறை: https://sde.b-u.ac.in/SSS/OLP/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31விபரங்களுக்கு: https://b-u.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us