மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில், இரண்டாம் சுற்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:


பி.ஏ., ஹானர்ஸ் - பொருளாதாரம் / ஆங்கிலம் / வரலாறு / தத்துவவியல் / சமூக அறிவியல் 


பி.எஸ்சி., ஹானர்ஸ் - உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல் / சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அறிவியல் 


பி.எஸ்சி., பி.எட்., - உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல்  முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள்:


எம்.ஏ., - கல்வி / வளர்ச்சி 


எல்எல்.எம்., - சட்டம் மற்றும் மேம்பாடு


எம்.ஏ., - பொருளாதாரம் 


எம்.பி.எச்., - பொது சுகாதார படிப்புஇவைதவிர, சில பிரிவுகளில் டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 


இளநிலை பட்டப்படிப்புகள் - மார்ச் 9


முதுநிலை பட்டப்படிப்புகள் - பிப்ரவரி 12விபரங்களுக்கு: https://azimpremjiuniversity.edu.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us