பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரு ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.படிப்பு: பிஎச்.டி., தகுதிகள்:


குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு. 


அல்லது 


பி.காம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சி.ஏ., / ஐ.சி.டபிள்யுஏ., / சி.எஸ்.,


அல்லது 


4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 6.5 சி.ஜி.பி.ஏ., பெற்றவர்கள். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை: மாதம் ரூ.42 ஆயிரம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: www.iimb.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us