பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோழிக்கோடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.பாடப்பிரிவுகள்: எக்னாமிக்ஸ், பினான்ஸ், அக்கவுண்டிங் அண்டு கண்ட்ரோல், ஹுமானிட்டீஸ் அண்டு லிபரல் ஆர்ட்ஸ் இன் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஆர்கனிசேஷனல் பிஹேவியர் அண்டு ஹுமன் ரிசோசர்ஸ், குவாண்டிடேட்டிவ் மெத்ட்ஸ் அண்டு ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட், ஸ்ட்ரேடெஜிக் மேனேஜ்மெண்ட்.தகுதிகள்: முதுநிலை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. தவிர, பாடப்பிரிவிற்கு ஏற்ப தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணும் அவசியம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: https://iimk.ac.in/admission_announcementsAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us