பிஎச்.டி., சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., சேர்க்கை

எழுத்தின் அளவு :

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.பாடப்பிரிவுகள்: தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூக பணி, பொருளாதாரம், வணிகவியல், கல்வி, மேலாண்மை படிப்புகள் அல்லது தொழில் நிர்வாகம், தொடர்பியல், உடற்கல்வி, கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், உளவியல், தாவரவியல், நுண்ணுயிரியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக்கழக துறைகளில் முழுநேர ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கை பெறுபவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்பும் உண்டு.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 16விபரங்களுக்கு: www.msuniv.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us