பகுதிநேர படிப்புகள் | Kalvimalar - News

பகுதிநேர படிப்புகள்

எழுத்தின் அளவு :

ஆந்திர மாநிலம் திருப்பதில் செயல்பரும் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமா இன் யோகா தெரபி அண்டு ஸ்டரஸ் மேனேஜ்மெண்ட்
பி.ஜி. டிப்ளமா இன் யோகா விஜ்னனா
பி.ஜி. டிப்ளமா இன் கர்மகந்தா
பி.ஜி. டிப்ளமா இன் நேச்சுரல் லேங்குவேஜ் புராசசிங்
பி.ஜி. டிப்ளமா இன் வெப் டெக்னாலஜி
மற்றும் பல்வேறு பிரிவுகளில் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்

தகுதி: முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு பொதுவாக இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: https://nsktu.ac.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us