பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2023ம் அமர்வில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துறைகள்:
அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு மேத்மெடிக்ஸ், பயோடெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், ஹுமானிட்டீஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் அண்டு ஆன்டர்பிரனர்ஷிப்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஸ்கீரினிங் மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 22

தேர்வு நடைபெறும் நாட்கள்:
டிசம்பர் 12 மற்றும் 13

விபரங்களுக்கு: www.dtu.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us