ஜே.என்.யு.இ.இ., - 2022 | Kalvimalar - News

ஜே.என்.யு.இ.இ., - 2022

எழுத்தின் அளவு :

மத்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய தேர்வு முகமையால் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022-23ம் கல்வி ஆண்டில் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

பாடப்பிரிவுகள்: தமிழ், ஹிந்தி, உருது, பெர்ஷியன், அரபிக், சைனீஸ், ரஷ்யன், பிரெஞ்ச், ஜெர்மன், ஜாப்பனீஷ், ஸ்பானிஷ், கொரியன், தியேட்டர் அண்டு பர்பாமென்ஸ் ஸ்டடீஸ், பிசிக்கல் சயின்சஸ், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்சஸ், எனர்ஜி ஸ்டடீஸ், லைப் சயின்சஸ், நானோ சயின்சஸ், இந்தோ-பசுபிக் ஸ்டடீஸ், சினிமா ஸ்டடீஸ், பிலாஷபி, நேஷனல் செக்யூரிட்டிஸ் ஸ்டடீஸ், கெமிக்கல் சயின்ஸ் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள்.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 20

தேர்வு நாட்கள்: டிசம்பர் 7, 8, 9 மற்றும் 10

விபரங்களுக்கு: https://nta.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us