முதுநிலை படிப்புகள் | Kalvimalar - News

முதுநிலை படிப்புகள்

எழுத்தின் அளவு :

ஐதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.முழுநேர படிப்பு:


எம்.பி.ஏ., - 2 ஆண்டுகள்


ஓர் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்திலும் இரண்டாம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் படிக்க வேண்டும்.பகுதிநேர படிப்புகள் - 3 ஆண்டுகள்: 


எம்.எடெக்., - எலக்ட்ரிக்கல் பவர் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்டஸ்டிரியல் டிரைவ்ஸ், இன்ஜினியரிங் டிசைன், எம்பெட்டடு சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் மெட்டலர்ஜி, பயோ-டெக்னாலஜி, என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட், வாட்டர் ரிசோசர்சஸ் இன்ஜினியரிங், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்., எம்.பி.ஏ., - எச்.ஆர்., பினான்ஸ், மார்க்கெட்டிங், ஆன்டர்பிரனர்ஷிப் தேர்வு முறை: நுழைவுத்தேர்வு வாயிலாகவே தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்:


முழுநேர படிப்பு - அக்டோபர் 21


பகுதிநேர படிப்புகள் -  அக்டோபர் 17விபரங்களுக்கு: https://doa.jntuh.ac.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us