இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

அகுவாமேப் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை 


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 12


விபரங்களுக்கு:  internshala.com/i/01efd9
பிளானட்ஸ்பார்க் நிறுவனத்தில் ஹூமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 5 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 12


விபரங்களுக்கு:   internshala.com/i/76c6f5
வீவூவெப் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலப்மெட்ண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு


இடம்: சென்னை 


உதவித்தொகை: மாதம் 3 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 12


விபரங்களுக்கு:   internshala.com/i/2fe968கிகார்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 5 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 12


விபரங்களுக்கு:   internshala.com/i/047596பிரைமிட் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 1,500 ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 12


விபரங்களுக்கு:  internshala.com/i/2f8b1aAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us