கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பில்.,
பிஎச்.டி., - பகுதி நேரம் மற்றும் முழுநேர படிப்பு
கல்வி நிறுவனங்கள்: பாரதியார் பல்கலைக்கழக துறைகள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், அனுமதி பெற்ற ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: பொது தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30
விபரங்களுக்கு: https://b-u.ac.in/