எம்.டெக்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.டெக்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி பெங்களூர் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த 5 ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் பி.டெக்., மற்றும் எம்.டெக்., பட்டங்களை பெறுவர்.கல்வித்தகுதி: 12ம் வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://www.iiitb.ac.in/courses/integrated-mtech எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 12விபரங்களுக்கு: www.iiitb.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us