இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

டிரிபிக்கிளிக் நிறுவனத்தில் கிராபிக் டிசைன் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்துகொண்டே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 4 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31


விபரங்களுக்கு:  internshala.com/i/6242ed



வில்ஸ்டார் மீடியா நிறுவனத்தில் கன்டண்ட் ரைட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்துகொண்டே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 3 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31


விபரங்களுக்கு:  internshala.com/i/22f6d7



ஹெக்ஸ்ஆர் பேக்டரி நிறுவனத்தில் அன்ரியல் டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 12 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31


விபரங்களுக்கு:  internshala.com/i/6df958



தி ஆல்ட்டர்நேட் நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 7 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31


விபரங்களுக்கு:  internshala.com/i/783826



எட்வொய் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31


விபரங்களுக்கு:  internshala.com/i/bc927e



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us