பவர் மேனேஜ்மெண்ட் படிப்பு | Kalvimalar - News

பவர் மேனேஜ்மெண்ட் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் செயல்படும் என்.பி.டி.ஐ., எனும் நேஷனல் பவர் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



வளாகங்கள்: பரிதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனம் புதுடில்லி, பஞ்சாப், நெய்வேலி, துர்காபூர், நாக்பூர், பெங்களூரு, சிவ்புரி, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் வளாகங்களை கொண்டு செயல்படுகிறது.



படிப்பு: எம்.பி.ஏ., இன் பவர் மேனேஜ்மெண்ட் - 2 ஆண்டுகள்



தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., - இன்ஜினியரிங் ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சி.ஏ.டி., / எம்.ஏ.டி.,  / எக்ஸ்.ஏ.டி., / சி.எம்.ஏ.டி., ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது என்.பி.டி.ஐ., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் எம்.பி.ஏட்., அட்மிஷன் டெஸ்ட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 



டிப்ளமா படிப்புகள் - ஓர் ஆண்டு: 


பி.ஜி.டி.சி., - பவர் பிளான்ட் இன்ஜினியரிங்


பி.ஜி.டி.சி., - பவர் சிஸ்டம் ஆப்ரேஷன்


பி.ஜி.டி.சி., - ரெனீவபல் எனர்ஜி அண்டு கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்


பி.ஜி.டி.சி., - ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜிஸ்


பி.ஜி.டி.சி., - ஹைட்ரோ பவர் பிளான்ட் இன்ஜினியரிங் - 9 மாதங்கள்



தகுதி: குறிப்பிட்ட பிரிவில் பி.டெக்., அல்லது பி.இ., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக்ஸ்ட் 16



விபரங்களுக்கு: https://npti.gov.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us