இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

சைக்ஸ் இன்னோவேஷன் லேப்ஸ் எல்.எல்.பி., நிறுவனத்தில் குவாலிட்டி அஸ்சூரன்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை 


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 22


விபரங்களுக்கு:  internshala.com/i/5ddbf2ஆன்டெல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் ஹூமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 22 


விபரங்களுக்கு:  internshala.com/i/1b1114அவேர்னெஸ் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை மற்றும் கோவை 


உதவித்தொகை: மாதம் 5 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 22


விபரங்களுக்கு:  internshala.com/i/077accதந்தீப் கவுர் அடெலியர் நிறுவனத்தில் பேஷன் டிசைன் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 2 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21 


விபரங்களுக்கு:  internshala.com/i/791039ஸ்போர்ட்ஸ்4ஆல் நிறுவனத்தில் ஹூமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21 


விபரங்களுக்கு:  internshala.com/i/f74d7bAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us