பல்கலை மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பல்கலை மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இளநிலை பட்டப்படிப்புகள் - 3 ஆண்டுகள்:


பி.சி.ஏ., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பார் ஸ்பீச் அண்டு ஹியரிங் இம்பேர்மெண்ட்


பி.எஸ்சி., - யோகா பார் ஹூமன் எக்ஸ்செலன்ஸ்


பி.வோக்., - ஆட்டோமொபைல் டெக்னாலஜி, லாஜிஸ்டிக்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் எக்யூப்மெண்ட்ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் - 5 ஆண்டுகள்:


எம்.ஏ., ஹிஸ்ட்ரி, சோசியாலஜி


எம்.எஸ்சி., - பயோஇன்பர்மேடிக்ஸ், பயோமெடிக்கல் சயின்ஸ், ஜியாகிரபி, லைப் சயின்சஸ்ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் - 6 ஆண்டுகள்:


எம்.டெக்., - பயோடெக்னலாஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், ஜியாலஜிக்கல் டெக்னாலஜி அண்டு ஜியோஇன்பர்மேடிக்ஸ்இவைதவிர, பல்வேறு டிப்ளமா படிப்புகளுக்கும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக்ஸ்ட் 5விபரங்களுக்கு: www.bdu.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us