தொல்லியல் படிப்புகள் | Kalvimalar - News

தொல்லியல் படிப்புகள்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகம் நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.படிப்புகள்:


பி.ஜி. டிப்ளமா இன் ஆர்க்கியாலஜி


பி.ஜி. டிப்ளமா இன் எபிகிராபி


பி.ஜி. டிப்ளமா இன் ஹரிடேஜ் மேனேஜ்மெண்ட் அண்டு மியுசியாலஜிபயிற்று மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்உதவித்தொகை: மாதம் ரூ. 5 ஆயிரம்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 29விபரங்களுக்கு: www.tnarch.gov.in
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us