எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.சிறப்பம்சங்கள்: வேலைக்கு சென்றுகொண்டே படிக்க விரும்புபவர்களுக்காக வழங்கப்படும் இந்த 2 ஆண்டும் படிப்பிற்கான வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்படுகிறது. 6 மாதகாலம் புரொஜெக்ட் வொர்க் மற்றும் செயல்முறை பயிற்சி சார்ந்த பாடத்திட்டம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.தகுதி: இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு:


தொலைபேசி: 044-25399531 


இணையதளம்: www.unom.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us