சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு:
எம்.எஸ்சி., இன்டக்ரேட்டர்டு டிஜிரி புரொகிராம்
துறைகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் மீடியா
தகுதிகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மீடியா பிரிவில் சேர 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: அண்ணா பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15
விபரங்களுக்கு: ww.annauniv.edu