கேபில்லரி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி
உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4
விபரங்களுக்கு: – internshala.com/i/c19e15
பால்க் ஸ்டீரிட் நிறுவனத்தில் கஸ்டமர் சக்சஸ் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி
உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4
விபரங்களுக்கு: internshala.com/i/1b8c92
இண்டெக்ரம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு
இடம்: சென்னை மற்றும் பெங்களூரு
உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4
விபரங்களுக்கு: internshala.com/i/d427f7
பண்டோகார்ப் நிறுவனத்தில் ஹுமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 12 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4
விபரங்களுக்கு: internshala.com/i/a711c6
எனர்ஜி ஆல்டர்நேட்டிவ்ஸ் இந்தியா நிறுவனத்தில் பிசினஸ் ரிசர்ச் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4
விபரங்களுக்கு: internshala.com/i/8ab127