இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

நார்த்கோடு டெக்னாலஜி நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு:  internshala.com/i/bbe7cc



சகூன் மவுரியா நிறுவனத்தில் பேக்எண்டு டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 8 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு:  internshala.com/i/8ab815



ஸ்மார்ட் அக்கவுண்ட்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 7 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு:  internshala.com/i/9e78f3



டெடெஸ்டர் ரீடெய்ல் அண்டு வோல்சேல் நிறுவனத்தில் கிராபிக் டிசைன் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 6 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு:  internshala.com/i/46a33e



எப்சிலான் அகாடமியில் இயற்பியல் ஆசிரியர் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு:  internshala.com/i/b06ac0



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us