இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

லைக்மைண்ட்ஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிசிஸ் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் 25 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

விபரங்களுக்கு:  internshala.com/i/f87c07


ஐ.இ.சாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் 15 - 20 ஆயிரம் ரூபாய் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

விபரங்களுக்கு:  internshala.com/i/38b461


ஜொரிம் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு

இடம்: சென்னை 

உதவித்தொகை: மாதம் 8 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

விபரங்களுக்கு:  internshala.com/i/9bf4aa


ஒர்யனா வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் எம்பெடட் புரொகிராமிங் வாய்ப்பு

இடம்: சென்னை 

உதவித்தொகை: மாதம் 10 - 12 ஆயிரம் ரூபாய் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

விபரங்களுக்கு:  internshala.com/i/4ab253


ஜி.யு.வி.ஐ., நிறுவனத்தில் கஸ்டமர் சக்சஸ் வாய்ப்பு

இடம்: சென்னை 

உதவித்தொகை: மாதம் 8 - 10 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30

விபரங்களுக்கு:  internshala.com/i/2f686d


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us