என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அலகாபாத் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பாடப்பிரிவுகள்:


இன்ஜினியரிங் 


மேனேஜ்மெண்ட், ஹுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ்


சயின்சஸ்


ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்ட மதிப்பெண் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான விபரங்களுக்கு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பார்க்கவும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 21விபரங்களுக்கு: www.mnnit.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us