பினான்சியல் மேனேஜ்மெண்ட் | Kalvimalar - News

பினான்சியல் மேனேஜ்மெண்ட்

எழுத்தின் அளவு :

கல்கத்தா பல்கலைக்கழக வணிகவியல் துறை இரண்டு ஆண்டு 2022-24ம் கல்வி ஆண்டுகளுக்கான எம்.பி.ஏ., - பினான்சியல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் கேட் 2021 அல்லது மேட் 2021 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 


சேர்க்கை முறை: குழு கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27


குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நாள்: ஜூன் 14


விபரங்களுக்கு: www.caluniv.ac.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us