இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

இன்பராமண்டி நிறுவனத்தில் மொபைல் ஆப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 9


விபரங்களுக்கு:  internshala.com/i/59ca00ஆப்பிங் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தில் ரிப்போர்ட் ரைட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 7 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 9


விபரங்களுக்கு:  internshala.com/i/5aa4d5நிகிதா வெப் டெவெலப்மெண்ட் கம்பெனி நிறுவனத்தில் எஸ்.இ.ஒ., வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 9


விபரங்களுக்கு:  internshala.com/i/001c77சாய் பல்கலைக்கழகத்தில் எக்ஸிகுயுட்டிவ் அசிஸ்டெண்ட் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 9


விபரங்களுக்கு:  internshala.com/i/d0d155டெக்கத்தலான் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 9


விபரங்களுக்கு: internshala.com/i/ad885bAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us