கிளாஸ் மாற்றுங்கள் | Kalvimalar - News

கிளாஸ் மாற்றுங்கள்

எழுத்தின் அளவு :

படத்தைப் பார்த்தீர்களா? 6 கிளாஸ்கள் உள்ளன. முதல் மூன்றில் நீர் உள்ளது. அடுத்த மூன்று கிளாஸ்கள் காலியாக உள்ளன. இப்போது உங்களுக்கான சவால்...
ஒரே ஒரு கிளாஸைத்தான் நீங்கள் தொடலாம். ஆனால், ஒன்று விட்ட ஒரு கிளாஸில் நீர் இருக்க வேண்டும். அதாவது, 1, 3, 5 ஆகிய கிளாஸ்களில் நீர் இருக்க வேண்டும். 2, 4, 6 கிளாஸ்கள் காலியாக இருக்க வேண்டும். எப்படிச் செய்வீர்கள்?

விடைகள்: இரண்டாம் கிளாஸில் இருக்கும் நீரை எடுத்து 5ஆம் கிளாஸில் ஊற்றிவிட வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us