1. ஒடிஷா மாநிலம், அப்துல் கலாம் தீவில் இருந்து ________________ ஏவுகணையை, நம்நாடு வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது.
2. _____________ ஏவுகணை, _______________விமானத்தின் கூட்டணியால் விமானப் படைக்கு அளப்பரிய திறன் வந்துள்ளதாக நமது விமானப்படை தளபதி வி.ஆர். செளத்ரி கூறியுள்ளார்.
3. இந்தியப் பெருங்கடலில் நான்கு ______________ போர் விமானங்கள், திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்டு, அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
4. _________________ நாட்டின் நகரங்களை குறிவைத்து 'ஹமாஸ்' அமைப்பு திடீர் தாக்குதல் நடத்துகிறது.
5. கடல்சார் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வலுவான பாதுகாப்புக் கூட்டணியை ஏற்படுத்தவும், இந்தியாவிற்கும் _________________ நாட்டிற்கும் இடையே கூட்டம் நடைபெற்றது.
விடைகள்
1. அக்னி 1 அணு ஆயுத
2. பிரம்மோஸ், சுகோய் 30
3. ரஃபேல்
4. இஸ்ரேல்
5. வியட்நாம்