சரித்திரச் சுவடி: பழசும் புதுசும்! | Kalvimalar - News

சரித்திரச் சுவடி: பழசும் புதுசும்!

எழுத்தின் அளவு :

உலகின் சில நகரங்களின் பழைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்பொழுது வழங்கப்படும் பெயருடன் பொருத்துங்கள்.
1. கான்ஸ்டாண்டின்நோபிள் - அ. மியான்மர்
2. பம்பாய் - ஆ. இஸ்தான்புல்
3. சிலோன் - இ. ஈரான்
4. பர்மா - ஈ. மும்பை
5. பாரசீகம் - உ. இலங்கை

விடைகள்: 1.ஆ, 2.ஈ, 3.உ, 4.அ, 5.இ

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us