நான்கு பைகள் உள்ளன. முதல் பையில் '1'களும் இரண்டாவது பையில் '3'களும் மூன்றாவது பையில் '5'களும் நான்காவது பையில் '7'களும் நிறைந்துள்ளன.
நீங்கள் இங்குள்ள எந்தப் பையிலிருந்தும் மொத்தமாகப் பத்து எண்களை எடுக்கலாம். அவற்றின் கூட்டுத்தொகை 39 வர வேண்டும். சாத்தியமா?
விடைகள்: சாத்தியமில்லை.
பைகளில் உள்ள ஒற்றைப்படை எண்கள் மட்டுமல்ல, எந்தப் பத்து ஒற்றைப்படை எண்களைக் கூட்டினாலும் ஒற்றைப்படை கொண்ட எண் விடையாக வராது. சிந்தித்துப் பாருங்கள்!