இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

கோடிங் ஜூனியர் நிறுவனத்தில் பேக்எண்டு டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 16 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவர் 21


விபரங்களுக்கு:  internshala.com/i/8993c3



ஸ்மார்ட்டர்.கோட்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 30 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவர் 21


விபரங்களுக்கு:  internshala.com/i/d0d91b



மொனெக்சோ பின்டெக் நிறுவனத்தில் கஸ்டமர் சப்போர்ட் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 12 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவர் 21


விபரங்களுக்கு:  internshala.com/i/b168ee



தீபக் சுப்ரமனியன் நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 16 ஆயிரம் ரூபாய் வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவர் 21


விபரங்களுக்கு:  internshala.com/i/206560



ஸ்னிப்ட் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: சென்னை 


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவர் 21


விபரங்களுக்கு:  internshala.com/i/fa5fb8



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us