கால்நடை மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

கால்நடை மருத்துவ படிப்புகள்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




படிப்புகள்:


எம்.வி.எஸ்சி., 


எம்.டெக்., - புட் டெக்னாலஜி, டயரி டெக்னாலஜி / டயரி கெமிஸ்ட்ரி, பொல்ட்ரி டெக்னாலஜி.


பிஎச்.டி., - வெட்டெரினரி அண்டு அனிமல் சயின்சஸ், புட் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி


பி.ஜி.டிப்ளமா - வெட்டெரினரி லேபரோட்டரி டயாக்னசிஸ், கம்பேனியன் அனிமல் பிராக்டீஸ், டயரி புராசசிங் அண்டு குவாலிட்டி சிஸ்டம், புட் டாக்சிகாலஜி அண்டு சேப்டி மேனேஜ்மெண்ட், ஸ்மால் அனிமல் எமர்ஜென்சி அண்டு கிரிக்டிக்கல் கேர் மெடிசின், ஸ்மால் அனிமல் டர்மட்டாலஜி.



விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13.



விபரங்களுக்கு: https://tanuvas.ac.in/




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us