இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

அவண்டிஸ் ரெக்டெக் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18


விபரங்களுக்கு:  internshala.com/i/b78268டோண்ட் காப்பி பி காபீடு நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18


விபரங்களுக்கு:  internshala.com/i/2d9976யெபெலோ டெக்னாலஜி நிறுவனத்தில் ஜாவா டெவெலப்மெண்ட் வாய்ப்பு


இடம்: சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், கொச்சின்


உதவித்தொகை: மாதம் 20 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18


விபரங்களுக்கு:  internshala.com/i/e2eb05உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் ஹூமன் ரிசோர்சஸ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 14 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18


விபரங்களுக்கு:  internshala.com/i/eff061ஐ.ஐ.டி., சென்னையில் உள்ள ஹெல்த்கேர் டெக்னாலஜி இன்னோவேஷன் மையத்தில் மெக்கட்ரானிக்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18


விபரங்களுக்கு:  internshala.com/i/bcbaacAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us